×

உலக பட்டினி தினத்தை ஒட்டி மே 28-ல் தமிழ்நாடு முழுவதும் இலவச மதிய உணவு: விஜய் மக்கள் இயக்கம்

சென்னை: உலக பட்டினி தினத்தை ஒட்டி மே 28-ல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு வழங்கபப்டும். புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களிலும் ஒரு நாள் இலவச மதிய உணவு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

The post உலக பட்டினி தினத்தை ஒட்டி மே 28-ல் தமிழ்நாடு முழுவதும் இலவச மதிய உணவு: விஜய் மக்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,World Hunger Day ,Vijay People's Movement ,Chennai ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...